Shwaas
Shwaas - சுவாசம்
சிறந்த மராத்தி படங்கள் குறித்து தேடியபோது கிடைத்தது (http://www.storypick.com/marathi-movies/). படத்தில் குருடாக , மாற்றுத்திறனாளியாக போகும் பரசுராம் விசரே எனும் சிறுவனை பற்றியது . படம் மருத்துவ உலகம் ஒரு நோயாளியை பார்க்கும் கோணம் நன்றாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.
பார்வையில்லாதவர்களின் வாழ்க்கை பற்றி ராஜபார்வை, காசி ,Black, ஒப்பம் ஆகிய படங்களில் பார்த்திருக்கிறேன். இந்த படத்தில் நாளை பார்வை பறி போகப்போகிறது என்ற பயம் , படம் பார்க்கும் நமக்கும் பற்றிக்கொள்ளும் என்பதில் ஐயமில்லை. படத்தில் தாத்தா , மருத்துவர் ,சமூகசேவகி, சிறுவனின் அம்மா அனைவரையும் நாம் எங்காவது பார்த்துஇருப்போம். படத்தின் youtube லிங்க் தமிழ் subtitile உடன்

Comments
Post a Comment