முதல் பதிவு - நண்டு
நண்டு
கடந்த 2013ம் ஆண்டு இறுதியில் , இயக்குனர் மஹேந்திரன் அவர்களின் "சினிமாவும் நானும் " புத்தகத்தை படித்தேன் . அதில் நண்டு திரைப்படம் குறித்து சில செய்திகள் இருந்தன. பின் நேற்று இரவு நண்டு திரைப்படம் பார்த்தேன். மனம் சிறிது பாரமாக உணர்கிறேன் . படத்தில் ராம் குமார் ஷர்மா வாழ்ந்த லக்னோவையும் , சீதா வாழும் சென்னையும் அழகாக காட்டியுள்ளார்கள்.படத்தில் வரும் ராம் குமார் ஷர்மாவின் குடும்பத்தார் அனைவரும் நன்றாக நடித்தியிருக்கிறார்கள். படத்தின் கடைசி 20 நிமிடம் அருமை. ஒரு படம் வெளிவந்து 36 ஆண்டுகள் கழித்து அதை பற்றி பேசுவதுதான் அதன் வெற்றி என நினைக்கிறன் . படம் யூடூப்பில் கிடைக்கிறது.

Comments
Post a Comment